டிமென்ஷியா
நினைவாற்றல் குறைந்துவிட்டாலோ அல்லது மறதி அதிகரித்தாலோ, மருத்துவ மதிப்பீடு செய்வது நல்லது. டிமென்ஷியாவின் (Demenz) அறிகுறிகள் உள்ளதா என்பதை மருத்துவர்கள் தீர்மானிக்க முடியும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பல்வேறு சிறப்பு நிறுவனங்கள் ஆலோசனை, ஆதரவு மற்றும் நிவாரணம் வழங்குகின்றன.